கனடாவில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட பைபர் பிஏ -32 விமானம் கனடாவின் டொராண்டோ சிட்டியில் உள்ள Buttonville விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, Quebec சிட்டிக்கு சென்றது. Kingston வழியாக விமானம் சென்றபோது அங்குள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.