சோழிங்கநல்லூர் -பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு சர்க்கரை நோய் இரத்த அழுத்த பரிசோதனை
October 1, 2019
காஞ்சி கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி தாமஸ் மலை
வடக்கு ஒன்றியத்திலுள்ள நன்மங்கலம், கோவிலம்பாக்கம்,மேடவாக்கம் ஆகிய ஊராட்சிக்குற்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில துணை செயலாளர் முன்னாள் செங்கல்பட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமையில் கண்,காது,
பல் மற்றும் சர்க்கரை நோய் இரத்த அழுத்த பரிசோதனை போன்றவைகள் இலவசமாக தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுப்பது அன்னதானம் வழங்குவது என ஒன்றிய செயலாளர் க.பச்சையப்பன் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்
கே.எஸ்.ஆர். ராம்குமார்,மாநில தொழில் சங்க செயலாளர் ராமமுத்துக்குமார்,மாவட்ட தலைவர் நந்தகோபால்,மாவட்ட துணை தலைவர் பன்னீர் தாஸ்,தெற்கு பகுதி செயலாளர் லோ.ரகு ,மேடவாக்கம் ஊராட்சி கிளை துணை செயலாளர் சரங்கபாணி,
புருஷோத்தம்மன்,கிளை தலைவர் பிரபாகரன் மற்றும் வி.எல்.சிதம்பரம் வேலு போன்றவர்களுடன் மாவட்ட தொகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
தாமஸ்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் க.பச்சையப்பன் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை பயனுள்ள வகையில் செய்து இருந்தார்.